முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

தொழில் உயர்த்தும் தெய்வத் தலங்கள்!

சி ல தலங்களுக்குச் சென்று வந்தால் நம்முடைய வாழ்வாதாரம் வளம் பெறும். கடன்கள் குறையும். வறுமை ஒழியும். ஒருவருக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானம் என்று சொல்லப்படும் ஆறாவது இடம் வலிமை இழந்து இருந்தாலும், ஜீவன ஸ்தானம் எனப்படும் தொழில் ஸ்தானம் வலிமை இழந்து இருந்தாலும், ஜீவன காரகனாகிய சனி வலிமை இழந்திருந்தாலும், அவர்களுக்குச் சரியாக தொழில் அமையாது. அமைந்தாலும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்காது. வெற்றி கிடைத்தாலும் பணம் கைக்குச் சேராது. எவ்வளவு சம்பாதித்தாலும் சிலருக்கு சேமிப்பு இருப்பது. கையில் கையிருப்பு இருக்காது. தொழில் வளம் பெருகவும் மேலும் மேலும் பல தொழில்களில் முன்னேறவும் சில அருமையான தலங்கள் உண்டு. அந்தத் தலங்கள் சிலவற்றைக் காண்போம். அமிர்தகலச நாதர் கோயில் சாக்கோட்டை கு ம்பகோணம் - மன்னார்குடி செல்லும் பாதையில் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கக்கூடிய ஒரு தலம்.  இங்குள்ள ஈசனுக்கு அமிர்தகலச நாதர் என்று பெயர். அம்பாளுக்கு அமிர்தவல்லி என்று பெயர்.  பிரம்மா இந்த உலகத்தை படைத்தார். பிரளய காலம் வருவதற்கு முன் வேதங்கள் பிரம்மா வித்துக்களை ஒரு கலசத்தில் வைத்து பூஜை செய்து வந்தார்....

சமீபத்திய இடுகைகள்

தெய்வத்தன்மை வாய்ந்த தர்பை புல்..! / தர்ப்பை புல் மகிமை நிறைந்தது..!

ஜோதிடத்தில் லக்ன பாவம் என்றால் என்ன? அது என்ன செய்யும்?

புன்னகையுடன் பாவங்கள் போக்கும் புன்னைநல்லூர் மாரியம்மன்!

யோகங்களை வாரி வழங்கும் யோக நரசிம்மர் / சிந்தலவாடி / நரசிம்ம ஜெயந்தி - 30.04.2026

உங்கள் ஓட்டு யாருக்கு? / Exclusive Article