மஹாளயத்தின் போது என்ன காய்கறிகள் தவிர்க்க வேண்டும்.

இவைகளை எல்லாம் உட்கொள்ளக் கூடாது...       

 முட்டகோஸ்

★ நூக்கல்

★ முள்ளங்கி

★ கீரை

★ பீன்ஸ்

★ உருளைகிழங்கு

★ காரட்

★ கத்தரிக்காய்

★ வெண்டைக்காய்

★ காலிஃபளவர்

 ப்ரெக்கோலி

★ பட்டாணி

★ வெங்காயம

★ பூண்டு

★ பெருங்காயம்

★ தக்காளி

★ கத்தரிக்கா

★ சொளசொள

★ சுரக்காய்

★ வெள்ளை பூசணி

★ மஞ்சள் பூசணி

★ முருங்கக்காய்

★ கோவக்காய்

★ பீட்ருட்

★ பச்சைமிளகாய்

மஹாளயத்தின் போது சேர்க்க வேண்டிய காய்கறிகள்:

★ அவரக்காய்

★ புடலங்காய்

★ பயத்தங்காய்

★ வாழத்தண்டு

★ வாழைப்பூ

★ வாழக்காய்

★ சக்கரவள்ளி

★ சேனை

★ சேப்பங்கிழங்கு

★ பிரண்டை

★ மாங்காய்

★ இஞ்சி

★ நெல்லிக்காய்

★ மாங்கா இஞ்சி

★ பாகற்காய் 

★ மிளகு

★ கரிவேப்பிலை

★ பாசிப்பருப்பு

★ உளூந்து

★ கோதுமை

★ வெல்லம்


தேதி: 29.09.2023

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்