திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி கோவில் பிரம்மோத்ஸவ நிகழ்வுகள் / வாகன அட்டவணை



நவம்பர்  08: லக்ஷ குங்குமார்ச்சனை. 

நவம்பர்  09: அங்குரார்ப்பணம்.

நவம்பர்  10: துவஜாரோஹணம், சின்ன சேஷ வாகனம்.

நவம்பர்  11: பெத்த சேஷ வாகனம், ஹம்ஸ வாகனம்.

நவம்பர்  12: முத்யாபு பாண்டிரி, சிம்ம வாகனம்.

நவம்பர்  13: கல்பவிருக்ஷ வாகனம், அனுமந்தவாகனம். 

நவம்பர்  14: மோகினி (பல்லகி உற்சவம்), வசந்தோத்ஸவம், கஜ வாகனம்.

நவம்பர்  15: சர்வபூபால, ஸ்வர்ண ரதம், கருட வாகனம்.

நவம்பர்  16: சூர்யபிரபா, சந்திரபிரபா.

நவம்பர்  17: ரதோத்ஸவம், அஸ்வவாகனம்

நவம்பர்  18: பஞ்சமி தீர்த்தம், துவஜாரோஹணம்.

நவம்பர்  19: புஷ்பயாகம்.


புறப்பாடு நேரம்:

காலை : 8.00 முதல் 10.00 வரை 
மாலை : 7.00 முதல் 9.00 வரை

தேதி: 07.11.2023   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்