சென்னை அயனாவரம் ராகவேந்திரர் மடத்தில் நடைபெற்ற தொடர் நாம சங்கீர்த்தனம்!

 


ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி சேவா சங்கம், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் YACD இணைந்து ``ஆஷாட ஸுத்த ஏகாதசி அகண்ட நாம சங்கீர்த்தனம்'' என்கின்ற பெயரில், 17.7.2024 அன்று காலை 8.00 மணிக்கு தொடங்கிய நாம சங்கீர்த்தனம், 18.7.2024 அன்று காலை 4.00 மணி வரை இடைவிடாது தொடர் நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. இதில், சென்னையில் உள்ள வெவ்வேறு பஜனா மண்டலிகள் கலந்துக் கொண்டன. இதில், ``முனித்ராய பஜன மண்டலி'' பாடிய பாடல்கள் அனைவரின் மத்தியிலும் வெகுவாக ரசிக்கப்பட்டது.

தேதி: 18.07.2024   

 

தங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் கட்டுரைகள்  வரவேற்கப்படுகின்றன அனுப்பவேண்டிய வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்