அண்ணாமலை பங்கேற்கும் மாபெரும் நிகழ்ச்சி / கணியூர் மடாதிபதிக்காக!
சாதுர் மாதத்தை முன்னிட்டு, உடுப்பி ஸ்ரீ கணியூர் மடாதிபதி ``ஸ்ரீ வித்யாவல்லப தீர்த்தர்'' சென்னையில் தங்கிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார். அந்த வகையில், வருகின்ற 5.09.2025 (வெள்ளி அன்று ``கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரூம்'' என்கின்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறயிருக்கிறது.
முன்னதாக, பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் இன்னிசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு தொடங்கயிருக்கிறது. தொடர்ந்து, மாலை 7.00 மணிக்கு பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் திரு.அண்ணாமலை, பிரவச்சண திலகம் திருக்குடந்தை டாக்டர்.ஸ்ரீ.உ.வே.வெங்கடேஷ், பிரஸங்க பூஷணம், பிரவசன பூஷணம், மத்வ ரத்னா திரு. லக்ஷ்மிபதி ராஜா ஆகியோர் பங்கேற்று சிறப்பளிக்க உள்ளனர்.
அனைவரும் வாரீர்!
இடம்: ஜானகி கிருஷ்ணா ஏ/சி ஹால் நியூ வூட்லண்ட்ஸ் ஹோட்டல், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600005 / தொடர்புக்கு: 9962014684 / 9940222111.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 01.09.2025
தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக