சமஸ்கிருத பெயரில் ஆண்டுகளும் அதன் பொருளும் / யுகாதி சிறப்பு கட்டுரை

இதுவரை தமிழ் ஆண்டுகளை, சமஸ்கிருத பெயரில் மட்டுமே அறிந்திருப்பீர்கள். இதோ... சமஸ்கிருதத்திற்கு இணையான நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்களை கீழே காணலாம்.

1. பிரபவ - நற்றோன்றல் (நல்ல தோற்றம் / அழகான தோற்றம் / சிறந்த உருவம்)

2. விபவ - உயர்தோன்றல் (உயரமாகத் தோன்றுதல் / மேம்பட்ட தோற்றம் / சிறப்பாக வெளிப்படுதல்)

3. சுக்கில - வெள்ளொளி (பிரகாசமான ஒளி)

4. பிரமோதூத - பேருவகை (மிகுந்த மகிழ்ச்சி / பேரானந்தம் / அளவற்ற சந்தோஷம்)

5. பிரசோத்பத்தி - மக்கட்செல்வம் (குழந்தைகள் எனும் செல்வம் / பிள்ளைகள் தரும் செல்வம்)

6. ஆங்கீரச - அயல்முனி (அயலில் வசிக்கும் முனிவர் / அருகிலிருக்கும் ஞானி)

7. சிறிமுக - திருமுகம் (புனிதமான முகம் / அழகான முகம் / மரியாதைக்குரிய முகம்)

8. பவ - தோற்றம் (உருவம் / வெளிப்பாடு / காட்சி / தோன்றும் நிலை)

9. யுவ - இளமை (உற்சாகம், சக்தி, புத்துணர்ச்சி நிறைந்த காலம்)

10. தாது - மாழை (அழகு / இனிமை / மென்மை)

11. ஈசுவர - ஈச்சுரம் (ஈசன் இருப்பிடம்) 

12. வெகுதானிய - கூலவளம் (நீர்வளம் / பாசன வளம் / வயல்வளம்)

13. பிரமாதி - முன்மை (முன்னிலை / முன்னேற்றம் / முதன்மை)

14. விக்ரம - நேர்நிரல் (நேரான வரிசை / ஒழுங்கான அமைப்பு / சீரான கோடு)

15. விச - விளைபயன் (விளைவு / பலன் / கிடைக்கும் நன்மை)

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ADVT

-----------------------------------------------------------------------------------------------------------------------------

16. சித்திரபானு - ஓவியக்கதிர்

17. சுபானு - நற்கதிர்

18. தாரண- தாங்கெழில்

19. பார்த்திப - நிலவரையன்

20. விய - விரிமாண்பு

21. சர்வசித்த - முற்றறிவு

22. சர்வதாரி - முழுநிறைவு

23. விரோதி - தீர்பகை

24. விகிர்தி - வளமாற்றம்

25. கர - செய்நேர்த்தி

26. நந்தன - நற்குழவி

27. விசய - உயர்வாகை

28. சய - வாகை

29. மன்மத - காதன்மை

30. துன்முகி - வெம்முகம்

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ADVT

-----------------------------------------------------------------------------------------------------------------------------

31. ஏவிளம்பி - பொற்றடை

32. விளம்பி - அட்டி

33. விகாரி - எழில்மாறல்

34. சார்வரி - வீறியெழல்

35. பிலவ - கீழறை

36. சுபகிருது - நற்செய்கை

37. சோபகிருது - மங்கலம்

38. குரோதி - பகைக்கேடு

39. விசுவாவசு - உலகநிறைவு

40. பராபவ - அருட்டோற்றம்

41. பிலவங்க - நச்சுப்புழை

42. கீலக - பிணைவிரகு

43. சவுமிய - அழகு

44. சாதாரண - பொதுநிலை

45. விரோதி கிருது - இகல்வீறு

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ADVT

-----------------------------------------------------------------------------------------------------------------------------

46. பரிதாபி - கழிவிரக்கம்

47. பிரமாதீச - நற்றலைமை

48. ஆனந்த - பெருமகிழ்ச்சி

49. இராட்சச - பெருமறம்

50. நள - தாமரை

51. பீங்கள - பொன்மை

52. காளயுக்தி - கருமைவீச்சு

53. சித்தார்த்தி - முன்னியமுடிதல்

54. ரவுத்ரி - அழலி

55. துன்மதி - கொடுமதி

56. துந்துபி - பேரிகை

57. உருத்ரோத்காரி - ஒடுங்கி

58. இரக்தாட்சி - செம்மை

59. குரோதன் - எதிரேற்றம்

60. அட்சய - வளங்கலன்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்